புயல் எச்சரிக்கை: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்
வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்களை இயக்க என சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது
28 Nov 2024 7:18 PM ISTவிமான பயணம் ரத்து...? கவலை வேண்டாம்; பயணிகளுக்கு ஏர் இந்தியா சலுகை
மராட்டியத்தின் மும்பையில் கனமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
22 July 2024 10:33 AM ISTசட்டென கீழ்நோக்கி பாய்ந்த விமானம்.. சீலிங்கில் முட்டி மோதி 50 பயணிகள் காயம்
சீட்பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள், அவர்களின் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு சீலிங்கில் முட்டி மோதினர்.
11 March 2024 4:38 PM ISTவிமான நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கும் சில சலுகை விஷயங்கள்...!
விமான நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கும் சில சலுகை விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
21 Jun 2023 4:11 PM ISTடெல்லி-சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியது; பயணிகள் காயம்
டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயம் அடைந்தனர்.
17 May 2023 2:35 PM ISTமெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கு 'செக்-இன்' வசதி - மார்ச் மாதம் சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்
மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கு ‘செக்-இன்’ வசதி மார்ச் மாதம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.
20 Jan 2023 1:38 PM ISTநீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு பரிந்துரை
அமெரிக்காவில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள சூழலில் நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
12 Jan 2023 5:10 PM ISTபயணிகளை ஏற்றாமல் சென்ற விவகாரம்: விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது
பெங்களூருவில் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு டெல்லிக்கு ‘கோ பர்ஸ்ட்’ என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது.
10 Jan 2023 7:07 PM ISTபிலிப்பைன்ஸ்: மின்சேவை துண்டிப்பால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதி
பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீர் மின்சேவை துண்டிப்பால் மணிலா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
2 Jan 2023 5:55 PM ISTகடந்த 3 நாட்களில் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
28 Dec 2022 4:41 AM ISTஅந்தமான் செல்லும் விமான பயணிகள், காலாவதியான கட்டுப்பாடுகளால் அவதி
அந்தமான் செல்லும் விமான பயணிகள் காலாவதியான கொரோனா கட்டுப்பாடுகளால் அவதி அடைவதாக தெரிய வந்துள்ளது.
27 Nov 2022 8:06 AM ISTஇரவு முழுவதும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுமா?- விமான பயணிகள் எதிர்பார்ப்பு
இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
28 July 2022 9:40 PM IST